tag:blogger.com,1999:blog-8743271.post109790368911052149..comments2023-08-26T02:37:23.067-07:00Comments on குட்டி கதைகள்: சிஙகமும் பங்கும் - ஆப்பிரிக்கக் குட்டிக் கதைந. உதயகுமார்http://www.blogger.com/profile/00820282012497943976noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8743271.post-1098416645818833172004-10-21T20:44:00.000-07:002004-10-21T20:44:00.000-07:00கருத்துகளுக்கு நன்றி!
// First of all, I won't m...கருத்துகளுக்கு நன்றி! <br /><br />// First of all, I won't make friendship with bad Lion. // <br /><br />நடைமுறையில், நல்லவர், கெட்டவர், எளியவர், வலியவர் என்று முதல் பார்வையில் பகுத்தறிவது மிகக் கடினம். அதே போல், சில வில்லர்கள், மிக நல்லவர் போல் முதலில் நடித்து நல்லவர்கள் வட்டத்திற்குள் நுழைந்து, சமயம் பார்த்துக் கழுத்தறுக்கக் காத்திருப்பர். இந்தக் கோணத்தில் இந்தக் கதையை ஆராய்ந்தால், கழுதைப் புலி செய்தது என் பார்வையில் சரி.ந. உதயகுமார்https://www.blogger.com/profile/00820282012497943976noreply@blogger.com